அனலை FM நிகழ்ச்சி நிரல்கள்

ஞாயிறு

நிகழ்ச்சி : பண்ணாடைப் பரமர் - விரைவு இசைப்பாடல்கள்
நேரம் : 9.00
நிகழ்ச்சி : தாயகக் கலைஞருடனான நேர்காணல்- “மண்ணின் மைந்தர்கள்”
நேரம் : 10.00
நிகழ்ச்சி : நகைச்சுவை நேரம்- சிரிக்கலாம் வாங்க
நேரம் : 11.00
நிகழ்ச்சி : நேயர் விருப்பம் – (உறவுகளின் மடல்கள், முகநூல் )
நேரம் : 12.00
நிகழ்ச்சி : ஒலிபரப்பு நிறைவு
நேரம் : 14.00

திங்கள்

நிகழ்ச்சி : அன்னையின் ராகங்கள்
நேரம் : 9.00
நிகழ்ச்சி : ஊர்வலம்- வாரமொரு ஊர் பற்றிய தகவல்கள்
நேரம் : 10.00
நிகழ்ச்சி : விளையாட்டரங்கம்
நேரம் : 11.00
நிகழ்ச்சி : நம்ம நாட்டுப் பாடல்கள்
நேரம் : 12.00
நிகழ்ச்சி : பழமொழிகள் அறிவோம்
நேரம் : 13.00
நிகழ்ச்சி : ஒலிபரப்பு நிறைவு
நேரம் : 14.00

செவ்வாய்

நிகழ்ச்சி : இசை அரங்கம் (கர்நாடக இசை தொடர்பானவை)
நேரம் : 9.00
நிகழ்ச்சி : மழலைகள் நேரம்
நேரம் : 10.00
நிகழ்ச்சி : அசலின் நகல்- ரீமிக்ஸ் பாடல்
நேரம் : 11.00
நிகழ்ச்சி : பட்டிமன்றம் (இந்திய இலங்கை கலைஞர்கள்)
நேரம் : 12.30
நிகழ்ச்சி : ஒலிபரப்பு நிறைவு
நேரம் : 14.00

புதன்

நிகழ்ச்சி : பண்ணாடைப் பரமர் - நகைச்சுவை கலந்த பாடல்கள்
நேரம் : 9.00
நிகழ்ச்சி : இன்று ஒரு பாடசாலை (பாடசாலை அறிமுகம்+ நேர்காணல்)
நேரம் : 10.00
நிகழ்ச்சி : ”மறைந்தும் மறையாத கலைஞன்” - பற்றிய தகவல்கள்
நேரம் : 11.00
நிகழ்ச்சி : “’நெஞ்சில் நிறைந்தவை” பழைய பாடல்கள்
நேரம் : 12.00
நிகழ்ச்சி : ஒலிபரப்பு நிறைவு
நேரம் : 14.00

வியாழன்

நிகழ்ச்சி : காதல் ஓவியம்- காதல் பாடல்கள்
நேரம் : 9.00
நிகழ்ச்சி : அறிவியல் தகவல்கள்- பாடல்கள்
நேரம் : 10.00
நிகழ்ச்சி : தமிழ் எங்கள் மூச்சு- தமிழ் சொற்களை உச்சரித்தல் தொடர்பான நிகழ்ச்சி
நேரம் : 12.00
நிகழ்ச்சி : தமிழ் அமுதம்- தமிழின் பெருமை கூறும் பாடல்கள்
நேரம் : 12.30
நிகழ்ச்சி : ஒலிபரப்பு நிறைவு
நேரம் : 14.00

வெள்ளி

நிகழ்ச்சி : இறை இசைப் பாடல்கள் - இந்து கிறீஸ்தவ பாடல்கள்
நேரம் : 9.00
நிகழ்ச்சி : நலமுடன் வாழ்வோம்- சுகாதார மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சி
நேரம் : 10.00
நிகழ்ச்சி : இசை இன்பம் - (கூத்து, இசைநாடகம், வில்லிசை )
நேரம் : 11.00
நிகழ்ச்சி : துள்ளிசைப் பாடல்கள்
நேரம் : 12.00
நிகழ்ச்சி : ஒலிபரப்பு நிறைவு
நேரம் : 14.00

சனி

நிகழ்ச்சி : விடுகதை நேரம்
நேரம் : 9.00
நிகழ்ச்சி : நினைத்தாலே இனிக்கும் (இடைக்காலப் பாடல்கள்)
நேரம் : 10.00
நிகழ்ச்சி : நேயர் விருப்பம் (தொலைபேசி, ஸ்கைப், நேரடித்தொடர்பு)
நேரம் : 11.00
நிகழ்ச்சி : இசைத்தென்றல் (இசைக்குழு நிகழ்வு)
நேரம் : 12.30
நிகழ்ச்சி : ஒலிபரப்பு நிறைவு
நேரம் : 14.00

வணக்கம்

அனலை FM இணைய வானொலி தமிழர்களால் தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட இணைய ஊடகம். ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் மற்றும் புலம்பெயர் தேசத்திலும் வாழும் தமிழர்கள் தமிழால் ஒன்றிணையவும், தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதுடன், அறிவியல், தமிழர் சமூக கலை பண்பாடு, தமிழர்களின் அரசியல், விளையாட்டு போன்ற பல விடயங்களை அறிவுத்தளத்தில் பெற்றுக்கொள்ள ஒரு ஏதுவான இணைய தளத்தை தொடங்க திட்டமிட்டோம்.
அதன் விளைவே இந்த அனலை FM இணைய வானொலி சேவையாகும். முழுவதும் தமிழர் நலம் மட்டுமே குறிக்கோளாக செயல்படும் இந்த ஊடகம் “தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு” என்ற முழக்கத்துடன், எந்த தருணத்திலும் நேர்மையான செய்திகளை அரசியல் சாயல் இல்லாமல் உலகத் தமிழர்களுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் நீங்களும் பங்களிக்கலாம். எங்களுக்கு ஆக்கங்கள், விமர்சனங்கள், வாழ்த்து செய்திகள், மரண அறிவித்தல், விளம்பர சேவை, மற்றும் செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்புங்கள்.
அது நம் தமிழ் சமூகத்திற்கு பயன்படுமே என்றால் நாங்கள் உலகத்திற்கு அதை கொண்டு சேர்க்கின்றோம். “தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு” என்று கூறி அனைத்து நேயர்களுக்கும் எங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கின்றோம்.